அதிமுக வேட்பாளர் பட்டியலை இறுதி செய்வது தொடர்பாக மூத்த அமைச்சர்களுடன் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது இல்லத்தில் ஆலோசனை செய்து வருகிறார்
இந்த ஆலோசனைக்கு பின்னர் இன்னும் சில நிமிடங்களில் அதிமுக இரண்டாம்கட்ட அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
இன்றைய பட்டியலில் அனைத்து அமைச்சர்களும் போட்டியிடும் தொகுதிகள் அறிவிக்கப்படும் என்று கூறப்படுகிறது
ஏற்கனவே தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம், அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்ட 6 பேரின் வேட்பாளர் பட்டியல் வெளியாகிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது
Leave a Reply
You must be logged in to post a comment.