அதிமுகவில் நடிகர் ராதாரவி! நடிகர் சங்க தேர்தல் என்ன ஆகும்?

நயன்தாராவை அநாகரீகமாக விமர்சனம் செய்ததால் திமுகவில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்ட நடிகர் ராதாரவி சற்றுமுன் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளரும் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார்

நடிகர் சங்கத்தில் இருந்து நீக்கப்பட்டிருந்த ராதாரவி தற்போது ஆளும்கட்சியில் இணைந்திருப்பதால் வரும் 23ஆம் தேதி நடைபெறவிருக்கும் தேர்தல் என்ன ஆகும்? என்ற கவலை பல நடிகர்களிடையே ஏற்பட்டுள்ளதாக சினிமா வட்டாரங்கள் கூறுகின்றன.

நீதிமன்ற நடவடிக்கையின் மூலம் ராதாரவி நடிகர் சங்க தேர்தலை நிறுத்துவார் என சினிமாவுலக பிரபலங்கள் கூறி வருகின்றனர்.

 

Leave a Reply