shadow

அண்ணியை துப்பாக்கி முனையில் மிரட்டி 4 வருடங்களாக கற்பழித்த காமவெறியன்

அண்ணன் மனைவி அம்மாவுக்கு சமமானவர் என்ற நிலையில் 2 குழந்தைகள் உள்ள அண்ணியை துப்பாக்கி முனையில் மிரட்டி தனது காமப்பசியை தீர்த்து கொண்ட காமவெறியனை போலீசார் கைது செய்துள்ளனர்,.

டெல்லி அருகே உள்ள குருகிராமின் பஜ்கேரா என்ற பகுதியில் ஒரு வாலிபர் தனது அண்ணனின் வீட்டுக்கு அடிக்கடி சென்றுள்ளார். திருமணமானது. 2 குழந்தைகள் உள்ள அண்ணியை அண்ணன் வேலைக்கு சென்றபிறகு பாலியல் உறவுக்கு வருமாறு மிரட்டியுள்ளார். தனது ஆசைக்கு இணங்காவிட்டால் அண்ணனையும் குழந்தைகளையும் கொன்றுவிடுவதாக மிரட்டி கடந்த நான்கு வருடங்களாக தனது காமப்பசியை தீர்த்துள்ளார்.

இந்த நிலையில் கொழுந்தனாரின் அட்டூழியம் எல்லையை தாண்டவே ஒரு கட்டத்தில் அந்த பெண் போலீசில் புகார் கொடுக்க தற்போது அந்த வாலிபர் சிறையில் கம்பி எண்ணுகிறார். அவர்மீது போலீசார் இந்திய தண்டனைச் சட்டம், 376, 506 ஆகிய பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்துள்ளனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *