அண்ணா பல்கலை. துணைவேந்தர் சுரப்பாவை நீக்க வேண்டும்: ராமதாஸ்

எம்.பி.ஏ, எம்.சி.ஏ, எம்.இ., எம்.டெக்., படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வில் குழப்பம் ஏற்பட்டுள்ளதால் அதற்கு காரணமான அண்ணா பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் சுரப்பாவை பதவியிலிருந்து நீக்க வேண்டும் என தமிழக ஆளுநருக்கு, பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

முன்னதாக சூரப்பா நியமனம் செய்யப்பட்டபோது அவர் ஒரு கன்னடர் என்பதால் அவரை நியமனம் செய்யக்கூடாது என்று பாமக உள்பட பல கட்சியின் தலைவர்கள் போர்க்கொடி தூக்கினர் என்பது குறிப்பிடத்தக்கது

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *