shadow

அணைக்கு வைத்தியம் பார்த்த முதல்வருக்கு டாக்டர் பட்டம்: அன்புமணி கிண்டல்

சமீபத்தில் மதகுகள் உடைந்த முக்கொம்பு அணைக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறி வைத்தியம் பார்க்க உத்தரவிட்ட தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு டாக்டர் பட்டம் வழங்க வேண்டும் என அன்புமணி ராமதாஸ் கிண்டலடிக்கும் வகையில் கூறியுள்ளார்.

மனித உடலுக்கு திடீர் காய்ச்சல் வந்தது போல் முக்கொம்பு அணை மதகுகள் திடீரென உடைந்துவிட்டதாக சமீபத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சமி கூறினார். முதல்வர் இவ்வாறு கூறியது குறித்து கருத்து தெரிவித்த பாமக எம்பி அன்புமணி ராமதாஸ், அணைக்கு காய்ச்சல் என்று கூறி மருத்துவம் பார்த்த எடப்பாடி பழனிசாமிக்கு ‘டாக்டர் பட்டம்’ தான் வழங்க வேண்டும் என்று கிண்டலுடன் கூறி அதன்பின்னர். முக்கொம்பு அணை மதகு உடைப்புக்கு மணல் கொள்ளை முக்கிய காரணம்.

Leave a Reply