அடுத்த பாஜக தமிழக தலைவர் யார்? 3 பேர் இடையே கடும் போட்டி!

தமிழகம் உள்பட அனைத்து மாநிலங்களிலும் பாஜக மாநில தலைவருக்கான தேர்தல் வரும் டிசம்பர் மாதம் 1 முதல் 15ஆம் தேதி வரை நடைபெறும் என பாஜக மேலிடம் அறிவித்துள்ளது

இதனையடுத்து தமிழக பாஜக தலைவர் பதவிக்கு மீண்டும் தமிழிசை போட்டியிடுவார் என்றும், அவரை எதிர்த்து எச்.ராஜா, எஸ்வி சேகர், ஆகிய இருவரும் போட்டியிட வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது

பாஜகவின் வாக்குவங்கி தமிழகத்தில் மிகக்குறைந்த அளவே இருந்து வரும் நிலையில் புதிய தலைவர் தேர்வு செய்யப்பட்டால் பாஜக தமிழகத்தில் காலூன்றுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *