அடுத்த அமைச்சரவையில் பிரபல ரோஜா?

ஆந்திராவில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்றும் அங்கு ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான புதிய ஆட்சி அமையும் என்றும் அனைத்து கருத்துக்கணிப்புகளும் கூறி வருகின்றன.

இந்த நிலையில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சியின் முக்கிய பிரமுகரும் நடிகையுமான ரோஜாவுக்கு அமைச்சர் பதவி கிடைக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது

இந்த நிலையில் திருப்பதியில் சாமி தரிசனம் செய்ய வந்த நடிகை ரோஜா செய்தியாளர்களிடம் பேசியபோது, ‘தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளை நம்ப வேண்டிய அவசியமில்லை. ஜெகன் மோகன் ரெட்டி வெற்றி பெற்று முதல்வராவது உறுதி’ என்று கூறினார்ல்

Leave a Reply