அடிலெய்டு டெஸ்ட்: இந்தியா 31 ரன்களில் வெற்றி

அடிலெய்டில் நடந்து வந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 31 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றுள்ளது. முதல் டெஸ்ட் போட்டியிலேயே வெற்றி பெற்றதால் இந்திய அணி 1-0 என்ற நிலையில் முன்னணியில் உள்ளது

ஸ்கோர் விபரம்:

இந்தியா முதல் இன்னிங்ஸ்: 250/10
இந்தியா 2வது இன்னிங்ஸ்: 307/10

ஆஸ்திரேலியா முதல் இன்னிங்ஸ்: 235/10
ஆஸ்திரேலியா 2வது இன்னிங்ஸ்: 307/10

ஆட்டநாயகன்: புஜாரே

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *