shadow

அடிலெய்டு டெஸ்ட்: ஆஸ்திரேலியா வெற்றி பெற இந்தியா கொடுத்த இலக்கு

ind vs ausஇந்தியா மற்றும் ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி அடிலெய்டில் நடந்து வருகிறது. நான்காவது நாளான இன்று இந்திய அணி தொடர்ந்து இரண்டாவது இன்னிங்சை ஆடி 307 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. முதல் இன்னிங்சில் 15 ரன்கள் அதிகம் எடுத்துள்ளதால் ஆஸ்திரேலியாவுக்கு 323 ரன்கள் வெற்றி இலக்காக இந்தியா கொடுத்துள்ளது.

ஸ்கோர் விபரம்:

இந்தியா முதல் இன்னிங்ஸ்: 250
இந்தியா 2வது இன்னிங்ஸ்: 307

கே.எல்.ராகுல்: 44
புஜாரா: 71
ரஹானே: 70

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *