shadow

வைரலாகும் புகைப்படங்கள்

சமீப காலமாக தனது திருமணம் குறித்த சர்ச்சையில் வனிதா விஜயகுமார் சிக்கியுள்ள நிலையில் அதிலிருந்து விடுபட தற்போது விதவிதமான புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவு செய்து வருகிறார்

கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் செட்டில் அவர் எடுத்துள்ள இந்த புகைப்படங்களில் அஜித் விஜய் ஜீவா உள்பட பல பிரபலங்கள் புகைப்படங்கள் உள்ளது

ஒரு நகைச்சுவைக்காக இந்த புகைப்படங்களை தான் எடுத்துள்ளதாகவும் கலக்கப்போவது யாரு செட்டில் தான் இந்த புகைப்படங்களை எடுத்து உள்ளதாகவும் வனிதா கூறியுள்ளார்

கலக்கப்போவது யாரு செட்டில் வனிதா விஜயகுமார் புகைப்படம் எடுத்திருப்பதால் அந்த நிகழ்ச்சியில் அவர் கலந்து கொள்கிறாரா அல்லது ஜட்ஜாக வரப் போகிறாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது

View this post on Instagram

Just fun on #kpy sets

A post shared by Vanitha Vijaykumar (@vanithavijaykumar) on

View this post on Instagram

#kpy sets

A post shared by Vanitha Vijaykumar (@vanithavijaykumar) on

View this post on Instagram

#@kpy @sungoldcovering

A post shared by Vanitha Vijaykumar (@vanithavijaykumar) on

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *