அஜித் படம் குறித்து சிவகார்த்திகேயன் கூறிய கருத்து

அஜித் நடித்துள்ள ‘நேர் கொண்ட பார்வை’ திரைப்படத்தின் டிரைலர் நேற்று வெளியாகி சமூக வலைத்தளங்களை ஸ்தம்பிக்க வைத்த நிலையில் இந்த டிரைலர் குறித்து நடிகர் சிவகார்த்திகேயன் தனது டுவிட்டரில் கூறியதாவது:

நேர் கொண்ட பார்வை படத்தின் டிரைலர் ஒரு நல்ல கிளாஸ் படம். தல அஜித் ஒரு வலிமையான கருத்தை சொல்லும் படத்தில் ஒரு வலிமையான இயக்குனரான எச்.வினோத்துடன் இணைந்துள்ளார். யுவன்ஷங்கர் ராஜா, ரங்கராஜ் பாண்டே, உள்பட படக்குழுவினர் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள். இந்த படம் மிகப்பெரிய வெற்றி அடையும்’ என குறிப்பிட்டுள்ளார்

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *