shadow

அஜித் இடத்தை நிரப்பும் சத்யராஜ்-ஹிப்ஹாப் தமிழா ஆதி

பிரபல தயாரிப்பு நிறுவனம் சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்த பிரமாண்டமான திரைப்படம் ‘விவேகம்’. இந்த படம் உலகம் முழுவதும் சூப்பர் ஹிட் ஆகி, அஜித்தின் வெற்றிப்பட வரிசையில் இணைந்தது.

இந்த நிலையில் இந்த படத்தை அடுத்து சத்யஜோதி நிறுவனம் இரண்டு படங்களை தயாரிக்கவுள்ளது. ஒரு படத்தில் சத்யராஜ் ஹீரோவாகவும், இன்னொரு படத்தில் ஹிப்ஹாப் தமிழா ஹீரோவாகவும் நடிக்கவுள்ளனர்.

இரண்டு படங்களையும் அறிமுக இயக்குனர்கள் இயக்கவுள்ளதாகவும், இந்த படங்கள் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்புகள் இன்னும் ஓரிரு நாட்களில் வெளிவரவுள்ளதாகவும் கூறப்படுகிறது

Leave a Reply