அஜித் நடிப்பில் எச் வினோத் இயக்கத்தில் யுவன்ஷங்கர் ராஜா தயாரிப்பில் உருவாகி வரும் திரைப்படம் வலிமை

இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடிவடைய உள்ளது. இந்த நிலையில் இந்த படத்தின் தயாரிப்பாளர் போனிகபூர், ‘வலிமை’ படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை பெற்ற நிறுவனங்கள் குறித்து ட்விட்டரில் தெரிவித்துள்ளார்

இந்த படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை ரோமியோ பிக்சர்ஸ் மற்றும் கோபுரம் சினிமா ஆகிய இரண்டு நிறுவனங்கள் இணைந்து பெற்றதாக தெரிவித்துள்ளார்

இந்த நிறுவனம் ஏற்கனவே அஜீத்தின் படத்தை படத்தின் ரிலீஸ் உரிமையை பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply