அக்கா, தங்கையை ஒரே நாளில் திருமணம் செய்த இளைஞர் முதலிரவுக்கு பின் மரணம்!

தென் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த பழங்குடி இனத்தைச் சேர்ந்த 19 வயது இளைஞர் ஒருவருக்கு ஒரே நாளில் அக்கா, தங்கை ஆகிய இருவரையும் அந்த கிராமத்தை சேர்ந்தவர்கள் திருமணம் செய்து வைத்தனர்

அந்த கிராமத்தில் ஆண்களை விட பெண்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் இவ்வாறு ஒரு ஆணுக்கு இரண்டு பெண்களை திருமணம் செய்து வைப்பது வழக்கமாக இருந்து வருகிறது

இந்த நிலையில் இந்த திருமணம் உறவினர்கள் மத்தியில் நல்லபடியாக முடிந்த பின்னர் முதல் இரவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது

ஒரே நேரத்தில் மணமகன் அறையில் அக்கா தங்கை ஆகிய இருவரும் முதலிரவுக்காக சென்றனர்

முதலிரவு அறையில் என்ன நடந்தது என்றே தெரியவில்லை, மறுநாள் காலையில் அந்த இளைஞர் பரிதாபமாக படுக்கையில் மரணம் அடைந்திருந்தார்

இந்த மரணம் குறித்து அந்த இனத்தின் பெரியவர்கள் விசாரணை செய்து வருகின்றனர் அவர் எப்படி மரணமடைந்தார் என்பது மணமகள்களாகிய அக்கா தங்கைகளுக்கே தெரியவில்லை என்று கூறப்படுகிறது

Related Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *